வேதாகமத்தின் கண்ணோட்டம்

உங்கள் விசுவாசப் பயணத்தில் ஒரு படி மேலே செல்லுங்கள்.

‘வேதாகமத்தின் கண்ணோட்டம்,’ பழைய ஏற்பாட்டைச் சார்ந்த 5 நபர்களையும், இயேசுவின் வாழ்க்கையில் நிகழ்ந்த 5 முக்கிய நிகழ்வுகளையும், ஒவ்வொரு விசுவாசிக்கும் உரிய 5 ஈவுகளையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். வேதாகமத்தைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும் அல்லது எவ்வளவு தெரியாது என்பது இங்கு முக்கியமல்ல; வேதாகமத்தைப் பற்றி அறிந்துக்கொள்வதற்கு ‘வேதாகமத்தின் கண்ணோட்டம்’ உங்களுக்கு உதவியாகயிருக்கும். *ஓபன் தி பைபிள் வித் பாஸ்டர் காலின் ஸ்மித். அனுமதியின் பேரில் மொழி பெயர்க்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.