பறத்தல் – அறிமுகம் (அ) முன்னுரை
நீங்கள் கிராண்ட் கேன்யன் பெரும்பள்ளத்தாக்கிற்கு ஒரு சுற்றுப்பயணம் போகத் திட்டமிடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். 277 மைல்கள் நீளமும், பதினெட்டு மைல்கள் அகலமும், மற்றும் ஒரு மைலுக்கும் அதிக ஆழமுமான, இந்தப் பரந்து, விரிந்த அதிசயத்தை நன்கு ஆராய்வதுதான் உங்களது குறிக்கோள். அப்படியெனில்,…












