மன்னிப்பு மற்றும் ஒப்புரவாகுதலின் மேன்மை!
இரட்சிப்பின் அனுபவத்தில் வாழும் ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் தேவனுடைய மன்னிப்பு மற்றும் ஒப்புரவாக்குதல், தேவனுடனான ஐக்கியம் (அல்லது) உறவு போன்ற மேன்மையான காரியங்களை நன்கு அறிந்து, அனுபவிக்கிறவர்களாயிருப்பார்கள். இதை வெளிப்படுத்துவது என்னவென்றால் சகமனிதர்களுடன் அவர்கள் கொண்டுள்ள அன்பும், உறவும், சகமனிதர்கள் தங்களை காயப்படுத்தும்…