பரலோகம், நான் இங்கு எப்படி வந்தேன்: சிலுவையில் அறையப்பட்ட திருடனின் கதை

இந்த கிராபிக் நாவல், போதகர் காலினின் “பரலோகம், நான் இங்கு எப்படி வந்தேன்: சிலுவையில் அறையப்பட்ட திருடனின் கதை’” என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. தெளிவான படங்கள் மற்றும் உரையாடல்கள் மூலம், இது தேவனுடைய கிருபையை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் கூறுகிறது. இது குறிப்பாக இளம் வாசகர்களுக்காக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அனைவருக்கும் அர்த்தமுள்ளதாகும். இந்தப் பதிப்பு ‘ஓபன் தி பைபிள்’ அமைப்பின் அனுமதியுடன் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.