கர்த்தருடைய ஜெபத்தில் இயேசுவோடு 30 நாட்கள்

இயேசு தம்முடைய சீஷர்களுக்கு கற்றுக்கொடுத்த பல காரியங்களில் தனித்தன்மையுடன் காணப்படுவது “கர்த்தருடைய ஜெபம்.” இதன் மூலம் நாம் எப்படி ஜெபிக்கவேண்டும் என்று அறிந்துக்கொள்கிறோம். இதை பாஸ்டர் காலின் ஸ்மித் “கர்த்தருடைய ஜெபத்தில் இயேசுவோடு 30 நாட்கள்” என்கிற தலைப்பில் தினசரி வேத தியான புத்தகமாக எழுதியிருக்கிறார்கள். ஆண்டவருடைய பாதத்தில் அமர்ந்து அவருடைய வசனத்தை தியானிப்பதற்கும், அவர் நமக்கு கற்றுக்கொடுத்தப்படி ஜெபிப்பதற்கும் இது மிகவும் பிரயோஜனமாக இருக்கும்.
*ஓபன் தி பைபிள் வித் பாஸ்டர் காலின் ஸ்மித். அனுமதியின் பேரில் மொழி பெயர்க்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.